27 comments

  1. மேடம் உங்களுடைய எல்லா வீடீயோவை நான் பார்ப்பேன் நல்ல கருத்துக்களை சொல்லிட்டு வாரிங்க அதுக்கு முதல்ல மிக்க நன்றி .மேடம் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கவும் விந்து கட்டியாக மாரவும் என்ன செய்வது இதுக்கு ஒரு விடீயோ பன்னுங்க

  2. Mam, naanum 6 years mastrubate panen so 2 years sa illa but eanaku narambu thalarchi problems vanthuchi oru treatment panen so ippa running odalama

  3. Akka anakku atevaeru 15 nal eruntu anakku atevaeru surukku surukku kuttutu etukku Annk karanum please sollunka

  4. வணக்கம் Dr.
    எனக்கு ஒரு சந்தேகம் எளிதில் கர்ப்பம் தரிக்க மாதவிடாய் ஆன பின் எப்போது சேர்ந்து இருக்க வேண்டும். கடைசியில் எத்தனை நாள் சேர கூடாது

  5. மேடம் எனக்கு ஒரு பக்கத்தில் உள்ள மார்பாகத்தில் விக்கம் இருக்கு வலி அதிகமாக இருக்குமேம் அதை அமுக்கிவிட்ட பசை போன்று வருது அதற்க்கு என்ன காரணம் பதில் கூறமுடியுமா

  6. Sissy I see all videos of urs. Very useful to all. Girls daily masturbation panina ethathu prob varuma

  7. Madam இப்போ கைபழக்கம் பண்ணி இந்தமாதிரியான பாதிப்பு வந்தபிறகு இந்தபாதிப்பு எல்லாம் மாற என்ன பண்ண வேண்டும் பாதிப்பு மாற எத்தனை நாட்கள் ஆகும் சொல்லுங்க madam please

  8. Narampu thalarchi ku yenna foods yeduthukkanum mam ??? Narampu thalarchi cure aaga yethana month aagum ?????

  9. அக்கா சூப்பர் அக்கா . போன் நம்பர் கொடுங்கோ அக்கா .

  10. Hi mam Unga yella videos pathu irukenga..yen age 29..and 10 yrs ah Kai palakkam irukku…Ipo tha 2 month ah stop panniten…but sexual feel varala.and sperm 2 drops tha varuthu…mrg fix pannittanga…solution pls….*wheezing complaint irukku

  11. Mam epadi irukeenga unga ella video um na papa nalla solreenga enaku விதைப்பை ல Left side valikuthu lite ah side la thongiruchu oru side mattu adikadi valikkuthu konja sollunga enna problem nu please mam

  12. வணக்கம் என் கேள்வி என்னவென்றால்..
    சில சில மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. கைப்பழக்கம் நிரந்தரமாக நிறுத்தக்கூடாது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை யாக கைப்பழக்கம் செய்ய வேண்டும்..
    ஏன் எதற்காக சில சில மருத்துவர்கள் இப்படியான கருத்தை முன்வைக்கிறார்கள்..

Leave a Reply

(*) Required, Your email will not be published